தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது பேட்ட - படக்குழுவினர் அதிர்ச்சி

share on:
Classic

பேட்ட திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால், ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் கவலையடைந்துள்ளனர். 

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படங்கள் இணையதளங்களில் வெளியாகாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், பேட்ட திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால், பேட்ட படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேட்ட திரைப்படத்தை இணையதளங்களில் காணாமல், தியேட்டருக்கு சென்று காணவேண்டும் என படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth