"காங்கிரஸ், தி.மு.க-விற்கு எதிராக பலமான கூட்டணி உருவாகி வருகிறது"

Classic

2019-ஆம் ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்களும் கூட்டணி குறித்து தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், "காங்கிரஸ் மற்றும் தி.மு.க-விற்கு எதிரான பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

News Counter: 
100
Loading...

vinoth