கமல்ஹாசனுக்கு தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை..!

share on:
Classic

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரிவினைவாதப் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இலங்கை குண்டு வெடிப்பு விவகார தொடர்பாக கமல்ஹாசன் வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தீவிரவத்திற்கு மதம் கிடையாது என கூறிய தமிழிசை,  கமல்ஹாசன் பிரிவினைவாதப் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால், பாஜக தொண்டர்களால் நிறுத்தப்படும் என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

 

News Counter: 
100
Loading...

aravind