தமிழகத்தில் விரைவில் 100 புதிய ஆம்புலன்ஸ்கள்

share on:
Classic

தமிழகத்தில் விரைவில் 100 புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறைக்கு புதிதாக 100 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தனியார் ஆம்புலன்ஸ் சேவையை நெறிபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறினார். மேலும் தமிழகத்தில் விரைவில் 100 புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth