விஜயகாந்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு..!

share on:
Classic

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார். அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி விசாரித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது தொகுதிகளை இறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev