வரலாறு காணாத வகையில் விற்பனையான தேயிலைத் தூள்

share on:
Classic

நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் தேயிலைத் தூள் விற்பனையாகி உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலைத் தொழில் விளங்கி வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலைச் செடிகள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வரலாறு காணாத அளவில் முதன்முதலாக ஒரு கிலோ  ஆர்த்தோடக்ஸ் தேயிலைத் தூள் ரூ. 240 க்கு விற்பனயாகி சாதனை படைத்துள்ளது. நீலகிரியில் தேயிலை விற்பனை மூலம் இதுவரை 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind