பாகிஸ்தான் டீக்கடையில் அபிநந்தன்..வைரலாகும் ஃபோட்டோ.!

share on:
Classic

அபிநந்தன் புகைப்படத்துடன் தேநீர் விற்பனை செய்யும் பாகிஸ்தான் டீக்கடை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், கையில் தேநீர் கோப்பையுடன், தைரியமாக உரையாற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் பாகிஸ்தான் டீக்கடைக்காரர் ஒருவர் அபிநந்தனின் புகைப்படத்துடன் டீ விற்பனை செய்து வருகிறார். சுவையான தேநீர், இது எதிரிகளைக் கூட தோழனாக மாற்றும் என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது. டீக்கடைக்காரரின் விளம்பர உத்தியைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev