ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு..!

share on:
Classic

ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 8-ம் தேதி முதல் நாள் தேர்வும், ஜூன் 9-ம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும் என்றும், 2 தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளையும், நாளை மறுநாளும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan