சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு

share on:
Classic

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் காலை பணிக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth