முதன் முறையாக டோலிவுட்டில் கால் பதிக்க வரும் உலக அழகி....?

share on:
Classic

மணிரத்னத்தின் இயக்கத்தில் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்

1997ல் இருவர் படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னம் ஐஸ்வர்யா ராயை தமிழில் அறிமுகப் படுத்தினார். அதன் பின் அவரின் நடிப்புத் திறமையால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தெலுங்கு படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமா உள்ளார். குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய் தற்பொழுது மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்து வெளிவந்துள்ளது. இது தெலுங்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Ramya