இளைய தளபதிக்கு பரிசு கொடுத்த தளபதி...!

share on:
Classic

விஜய்யின் மகனாக நடித்த அக்‌ஷத் விஜயிடம் ஆசி பெற்றார்.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. உலக அளவில் பேசப்பட்ட இப்படத்தில் விஜய்யின் மகனாக அக்‌ஷத் என்ற சிறுவன் நடித்திருப்பார். சிறிய வேடம் என்றாலும் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்த இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு விஜயிடம் ஆசி பெற நினைத்த சிறுவன் விஜய்யை ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பிற்கே சென்று பிறந்த நாள் வாழ்த்தை பெற்றிருக்கிறார் . பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய், பின்னர் சிறிய கேமரா ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். 
 

News Counter: 
100
Loading...

Padhmanaban