இதுதான் தளபதியோட புது கெட்டப்.....?

share on:
Classic

தளபதி63 படத்தின் புதிய கெட்டப் ட்விட்டரில் லீக்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தளபதி63 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. எப்படியாவது படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வரவேண்டும் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் விஜய் இப்படத்திற்காக புதிய கெட்டப் ஒன்றில் நடித்து வருகிறார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதில் விஜய் மொட்டை அடித்து சில நாட்கள் ஆனது போல் கெட்டப்பில் இருக்கிறார், இதை பார்க்கும் பலர் தெறி கிளைமேக்ஸில் வரும் விஜய் போல இருப்பதாக கூறிவருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

 

News Counter: 
100
Loading...

Padhmanaban