"ஓபிஎஸ் மகனுக்கு தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்"

share on:
Classic

தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்சின் குடும்பம் மன்னர் ஆட்சி போல் செயல்படுகிறது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

"தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்சின் குடும்பம் மன்னர் ஆட்சி போல் செயல்படுகிறது. தேனி மக்கள் ஓபிஎஸுக்கும், அவரது மகனுக்கும் பாடம் புகட்டுவார்கள் எனவும் உண்மையான அதிமுக தொண்டர்கள் தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள். மேலும் வாரிசுக்கு இடம் அளிக்காமல் தொண்டனுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சி அமமுக" என அமமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  சாடினார்.

News Counter: 
100
Loading...

vinoth