”கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடு இல்லை"

share on:
Classic

முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு நடைபெற்ற 119 மையங்களில், 3 மையங்களில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு நிறுத்திவைக்கப்பட்டதாகவும், நிறுத்திவைக்கப்பட்ட 3 மையங்களிலும் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind