தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக திருமங்கலம் மக்கள் அறிவிப்பு

share on:
Classic

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். 

அப்பகுதியில் உள்ள காமராஜர்புரம், கற்பக நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும் இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திருமங்கலம் பகுதி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind