
Classic
திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
திருமலையில் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடி தரம் பிரிக்கப்பட்டு, மாதந்தோறும் முதலாம் வியாழக்கிழமை அன்று இணையதளம் மூலம் ஏலம் விடப்படும்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 11 ஆயிரத்து 200 கிலோ தலைமடி விற்பனையானதில் தேவஸ்தானத்திற்கு 10 கோடியே 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
News Counter:
100