100 கிலோ கடல் செம் புழுக்களை கடத்திய இருவர் கைது..!

share on:
Classic

திருவள்ளூரில் கார் மூலம் கடல் செம் புழுக்களை கடத்திய 2 பேர் கைதுசெய்யப்படுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சோதனைச் சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த காரில் 100 கிலோ எடையுள்ள கடல் செம்புழக்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கடத்த இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து செம்புழுக்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட அருள், அஜித் ஆகியோரை கைது செய்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan