திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் நிகழ்ச்சி கோலாகலம்

share on:
திருவண்ணாமலை, கார்த்திகை, மகா தீபம், #Thiruvanamalai
Classic

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை பத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  கோலாலகமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா கோலகலமாக நடைற்றது.

News Counter: 
100
Loading...

vijay