தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை - விவசாயிகள்  மகிழ்ச்சி

share on:
Classic

தூத்துக்குடி மாவட்டத்தில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை   தீவிரமடைந்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்,  கோவில்பட்டி, சாயர்புரம்,  வாகைகுளம்  உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்கனவே அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கனமழை பெய்து வருவதால், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

sankaravadivu