தைராய்டு பிரச்சனையால் அவதியா..? உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

இன்றைய காலத்தில் தைராய்டு பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தான் தைராய்டு நோய் என்கிறோம். கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள் ஆகும்.

ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வந்தால், அது உடல் முழுவதையும் பாதித்து விடுகின்றது. இதிலிருந்து விடுபட நம் வீட்டின் சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே எப்படி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பதை பார்க்கலாம்.
 

செய்முறை :

  • இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை சாறு வெளியே வரும் இரண்டாக வெட்டி கொள்ளுங்கள்
  • ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யுங்கள்
  • பின் அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும்.
  • இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும்.
  • தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், இந்த வைத்திய முறையைகளைப் பின்பற்றினால், தைராய்டு பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.
  • ஆனால் இந்த முறைகளைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan