எம்ஜிஆர் பெயருடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு..!

share on:
Classic

எம்ஜிஆர் பெயருடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையமாக பெயர் மாற்றப்பட்டு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வழங்கப்படும் பயண்ச்சீட்டில் எம்ஜிஆர் சென்னை செண்ட்ரல் என பெயர் அச்சிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan