லட்சியப் பாதையில் டைகர் ஷெராப்

share on:
Classic

என் அப்பாவின் பெயரைப் பயன்படுத்தாமல் என்னை நிரூபிக்க முடிந்தது என டைகர் ஷெராப் தெரிவித்தார்.

பாலிவுட்டில் ஜாக்கி ஷெராப்பின் மகனாக மட்டுமே அறியப்படுவதை விரும்பவில்லை என்றும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும், டைகர் ஷெராப்பின் அப்பா ஜாக்கி ஷெராப் என்று அனைவரும் அறியப்பட கடினமாக உழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். ’ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் 2’ (Student Of The Year 2) திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 

News Counter: 
100
Loading...

udhaya