”தமிழக பட்ஜெட் வெற்று காகிதம்” - முத்தரசன் 

share on:
Classic

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் வெற்று காகிதம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று தாக்கல செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறிய அவர், வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டுகிற அரசு எனவும்,  இந்த பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரணம் பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார். மத்திய அரசு தராத நிதியை பெறுவதில் தயங்குவதாகவும், அதற்கு கண்டனம் கூட தெரிவிக்க இயலாத அரசு தான் இது என கடுமையாக விமர்சித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind