ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிவாரண உதவி..!

share on:
Classic

ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ. 10 கோடிக்கான காசோலை வழங்கியுள்ளது.

ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபோனி புயல் கடும் தேசத்தை உருவாக்கியது. புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் உதவிக்கரம் நீட்டின. புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஒடிசாவிற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிவரணத் தொகை வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான காசோலையை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித் குமார் மொஹந்தியிடம் இன்று வழங்கினார்.

News Counter: 
100
Loading...

Ragavan