தடையை மீறி தங்குகடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

share on:
Classic

தூத்துக்குடியில் தடையை  மீறி தங்குகடல் மீன்பிடிக்க சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி விசைபடகுகள் தங்கு கடல் மீன்பிடிக்க செல்ல தடை இருக்கிறது. இதை மீறி 28 விசைபடகுகள் கடலுக்கு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu