இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

share on:
Classic

இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind