உலக கோப்பையை வெல்லப்போவது யார்..? இன்று இறுதி சுற்று..!

share on:
Classic

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நியூஸிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டமானது லண்டன் லார்ட் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளும் வெற்றி தோல்விகளை சந்தித்து ஏற்ற இறக்கங்களுடனே இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

அதேபோல் இந்த இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றதில்லை. உலக கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என இரு அணிகளும் கடுமையான பலபரீட்சையில் ஈடுபடுவார்கள் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடுமையான சவாலாக இருக்கும்.

 

News Counter: 
100
Loading...

aravind