இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன..?

share on:
Classic

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகளில் சிறிதளவில் ஏற்றமும், மாற்றமும் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் அடிப்படையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் 29 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 68 ரூபாய் 14 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது

News Counter: 
100
Loading...

sasikanth