ஜீலை 11 : இன்றும் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை..!!

share on:
Classic

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வருவதால். பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 

சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் மாற்றி அமைக்கபடுவதால் பொதுமக்கள் பெறும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. 

அதன் அடிப்படையில் நேற்றைய விலையிலிருந்து எந்தவித மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.70 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு.70.07 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan