இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

share on:
Classic

தமிழகத்தில் பெட்ரோல் விலை 44 காசுகள் குறைந்து லிட்டருக்கு 74 ரூபாய் 46 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

சர்வதேச கச்சா விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து 74 ரூபாய் 46 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 69 ரூபாய் 88 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

News Counter: 
100
Loading...

aravind