பிப் : 21 - பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம்..!!

share on:
Classic

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக ஒரே விலை நிலவி வந்த பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பெட்ரோல் விலை 0.15 காசுகள் அதிகரித்து ரூ.73.87 ஆகவும், டீசல் விலை ரூ.0.18 காசுகள் அதிகரித்து ரூ.70.09 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 

News Counter: 
100
Loading...

priya