பிப் : 22 - பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரம்...!!

share on:
Classic

சமீப நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அதே மாற்றம் இன்றும் தொடர்கிறது.

இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, இன்று பெட்ரோல் ரூ.74.02 காசுகளாவும், டீசல் விலை ரூ.70.25 காசுகளாவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் மாற்றி அமைக்கபடுவதால் பொதுமக்கள் பெறும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

News Counter: 
100
Loading...

vinoth