இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

share on:
Classic

சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து 73 ரூபாய்  87 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 97 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind