இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

share on:
Classic

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகளும், டீசல் 7 காசுகளும் குறைந்து விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 75 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து 70 ரூபாய் 36 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind