இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் 

share on:
Classic

காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம். 

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ கேரட் 25  ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், பீன்ஸ் 15 ரூபாய் முதல்  30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம்15 ரூபாய் முதல் முதல் 25 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிலோ வெண்டைக்காய் 10  ரூபாய் முதல் 13 ரூபாய் வரையிலும், முருங்கை 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையிலும், உருளைக்கிழங்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய்  15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும், பாகற்காய் 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரையிலும் ,கத்தரிக்காய் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu