20.12.2018 இன்றைய ராசிபலன்கள்

share on:
Classic

மேஷம்

பொருளாதாரம் உயரும். உற்சாகம் களைகட்டும் வேலை பளு அதிகமாகும். புதிய சிந்தனை உருவாகும். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். பணியில் கண்டிப்பு அவசியம். தொழில் இலாபம் பெருகும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்கு முடிவுக்கு வரும். எதிர்பார்ப்புகள் குறையும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். உறவினர் வருகை உற்சாகம் தரும். பஞ்சபூத வழிபாட்டால் பணவரவு உண்டு.

ரிஷபம்

பாராட்டுக்கள் கூடும். தொல்லைகள் ஒழியும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர் வருகை உற்சாகம் கொடுக்கும். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். நண்பர்களால் நன்மை உண்டு. பூமி வாங்கும் யோகம் உண்டு. அம்பிகை வழிபாடு ஆரோக்கியம் தரும்.

மிதுனம்

வம்புதும்புகள் ஒழியும். நல்லோர்களின் வாழ்த்து அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். பக்குவமான பேச்சு பயன்தரும். பாதகமான சூழ்நிலை அகலும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கலைத் தொழில் கவனம் தேவை. பால்தானம் பாக்கியம் சேர்க்கும்.

கடகம்

பயணத்தால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் உதவி செய்ய முன் வருவர். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். விரயங்கள் அதிகமாகும். வீண் வம்பு உருவாகும். விளையாட்டுத் துறை இலாபம் தரும். அற்புதமான நாள். அணிகலன் சேரும். தாய்வழி கவனம் தேவை. ஆறுமுக வழிபாடு ஏறுமுகம் தரும்.

சிம்மம்

கடுமையான நாள். கலைத் தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். ஷேர்மார்க்கெட் லாபம் தரும். கமிஷன் தொழில் லாபம் உண்டு. கட்டிட தொழில் கவனம் தேவை. புதிய முதலீடு உருவாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். கடன் தொல்லை தீரும். முத்தான வாய்ப்புகள் பெருகும். முன்னேற்றம் அதிகரிக்கும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். பகையாளிகளின் நிலை மாறும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும்.

கன்னி

விரக்திகள் மறையும். பொறுமையைக் கையாள வேண்டும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணங்கள் விலகும். புதிய முயற்சிகள் பலன் தரும். பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. புண்ணியஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. சகோதர வகையில் ச்ச்சரவு ஏற்படும். வலம்புரி வழிபாடு வளம் சேர்க்கும்.

துலாம்

தேக ஆரோக்கியம் கூடும். உறவினர்கள் உதவி செய்ய முன் வருவர் எதார்த்தமாக செயல்படவும். கலகலப்பான நாள். கலைத் தொழிலில் கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனைவாங்கும் சிந்தனை உயதமாகும். பாதகமான சூழ்நிலை அகலும். பக்குவமான பேச்சு பயன்தரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். புதிய முதலீடு லாபம் தரும். ந்ந்தி வழிபாடு நலம் தரும்.

விருச்சிகம்

அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அலைமோதும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விரயங்கள் அதிகமாகும். வீண் வம்பு உருவாகும். விளையாட்டு துறை லாபம் தரும். இரும்பு தொழில் ஏற்றம் தரும். அணிகலன் சேரும் அற்புதமான நாள். தாய்வழி உறவில் கவனம் தேவை. காரிய தாமதம் ஏற்படும். புதிய நண்பர்களால் தகுதி மேம்படும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். அம்பிகை வழிபாடு ஆரோக்யம் தரும்.

தனுசு

மனித நேயம் மிகுதியாகும். ஆடை, அணிகலன் சேரும். மனச் சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கைத் தேவை. பழைய கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். வாகனத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவு அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். வேலையாட்களிடம் கவனம் தேவை. வெளிநாட்டுப் பயணம் உருவாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும்.

மகரம்

துணிவோடு செயல்படுவீர்கள். பூமி வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். உறவினர் வருகை உற்சாகம் கொடுக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கன்னிப் பெண்களுக்கு சுபச் செய்தி வரும். கால் நடைகளால் பலன் உண்டு. கோபுர வழிபாட்டால் குடும்ப மேன்மை உண்டு.

கும்பம்

உள்ளம் மகிழும் நாள். உடல் நலம் திருப்தி தரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் உயரும். உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிர்பார்ப்புகள் குறையும். வழக்கு முடிவுக்கு வரும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் லாபம் பெருகும். பணியில் கண்டிப்பு அவசியம். வேலை பளு அதிகமாகும். பால்தானம் பாவம் போக்கும்.

மீனம்

சிக்கனமான நாள். நல்லவர் நட்பு கிட்டும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தாய்வழி உறவில் கவனம் தேவை. தோற்றப் பொலிவு கூடும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். அரசு வாய்ப்பு தடைபடும். செயல் திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். மன அமைதி குறையும். திருமண வாய்ப்புகள் கூடும். பொறியியல் துறை லாபம் தரும். கோதுமை தானம் குலவிருத்தி சேரும்.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது . 

 

 

News Counter: 
100
Loading...

aravind