23.12.2018 இன்றைய ராசிபலன்கள்

share on:
Classic

மேஷம்

செல்வாக்கு உயரும். செய்த் தொழில் நன்மை தரும். வழக்குகள் திருப்பம் தரும். புதிய பொருள் சேரும். பொறாமைகள் விலகும். வேலை பளு அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். பூமியால் லாபம் உண்டு. பணம் புரளும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ஏற்றம் உண்டு. கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். எள்தானம் ஏற்றம் தரும். 

ரிஷபம்

சந்தோஷமான நாள். நற்செய்தி நாடிவரும். தடைகள் விலகும். விருப்பங்கள் நிறைவேறும். வீண் செலவு அதிகரிக்கும். புதிய பொறுப்பு வரும். அரசியலில் பொறுமை தேவை. பயணம் லாபம் தரும். திறமைகள் அதிகரிக்கும். சகோதர விசுவாசம் கூடும். பெற்றோர் நலம் கவனம் தேவை. விவாதம் தவிர்ப்பது நல்லது. கணபதி வழிபாட்டால் கடன் தீரும். 

மிதுனம்

வெற்றியை எட்டும் நாள். ஒத்துழைப்பு கிடைக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியால் மகிழ்ச்சி உண்டு. சகோதரியால் லாபம் உண்டு. நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமையும். குதூகலம் அதிகரிக்கும். குடும்ப மகிழ்ச்சி பெருகும். இனிய சம்பவம் அமையும். மாணவர் மதிப்பு உயரும். வாகன யோகம் உண்டு. தொழில் உற்பத்தி அதிகரிக்கும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும். 

கடகம்

உற்சாகம் அலைமோதும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். புதிய நாட்டம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புக்கள் மாறும். வாழ்த்து செய்திகள் வரும். அரசுத் துறையில் ஆதாயம் உண்டு. புதுமையை விரும்புவீர்கள். இடமாற்றம் நன்மை தரும். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.

சிம்மம்

சிறப்புக்கள் சேரும் நாள். பதவி உயர்வு கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும். கலைத் தொழில் லாபம் தரும். கடன் வாங்க நேரிடும். கண் நோய் வந்து போகும். கவலைகள் விலகும். கால்நடைகளால் லாபம் உண்டு. உறவுகளால் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அயல்நாட்டுப் பயணம் உண்டு. மாற்று இனத்தவரால் நன்மை உண்டு. பறவைகளுக்கு உணவளித்தால் யோக பலன் கூடும். 

கன்னி

தோஷங்கள் ஒதுங்கும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். பங்குச் சந்தையில் கவனம் தேவை. கடன் வாங்க நேரிடும். மன நிம்மதி அதிகரிக்கும். அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும். தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும். 

துலாம்

தன்னம்பிக்கை கூடும் நாள். புதிய நட்பு உருவாகும். அடுத்தவீட்டாரின் ஆதரவு கிட்டும்ட. பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும். பெருமத்த்துடன் காணப்படுவீர்கள். தொழில் வாய்ப்பு ஏற்படும். சுபச் செய்தி வரும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். முயற்சிகள் வெற்றிதரும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. ஆடம்பர எண்ணம் அலைமோதும். பிள்ளையார் வழிபாட்டால் தொல்லைகள் அகலும். 

விருச்சிகம்

இல்லத்தில் அமைதி கூடும். ஆடம்பர நாட்டம் ஏற்படும். குடும்ப உறவு பலப்படும். உத்தியோக உயர்வு கிட்டும். பாக்கிகள் வசூலாகும். வியாபார விருத்தி ஏற்படும். வீண் விரயம் தவிர்க்கவும். வெளிநாட்டு பயணம் உருவாகும். முயற்சிகள் பலிதமாகும். மனைவியால் மரியாதை உயரும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். உடல் உபாதைகள் தோன்றி மறையும். அன்னதானம் ஆரோக்கியம் தரும்.  

தனுசு

நினைத்ததை சாதிக்கும் நாள். வார்த்தைகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. காதலர்கள் தம்பதியாவார்கள். விளையாட்டுத் துறையில் வெகுமதி கூடும். பங்குச் சந்தையில் பணம் புரளும். வாகன மாற்றம் உண்டு. திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நந்தி வழிபாடு நன்மை தரும். 

மகரம்

முகப்பொழிவு கூடும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. இடமாற்றம் ஏற்படும். பழையக் கடன் அடையும். சேமிப்பு பெருகும். பித்ருக்கள் சாபம் நீங்கும். திறமைகள் வெளிப்படும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். வெற்றிச் செய்தி வரும். வலம்புரி வழிபாடு ஜெயம் தரும். 

கும்பம்

தேகப்பலன் கூடும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தொழில் அபிவிருத்தி அடையும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். அரசியல் ஆதாயம் தரும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் பயணம் உற்சாகம் தீரும். வாக்குவாத்த்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும். சுபச் செய்திகள் வரும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். கந்த வழிபாட்டால் மந்த நிலை மாறும். 

மீனம்

நலம் விளையும் நாள். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடிவரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். செய்த்தொழில் சிறப்படையும். பணநாட்டம் கூடும். பொருளாதாரம் உயரும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். உடல் நலம் சிறக்கும். தெம்பும் தைரியமும் கூடும். நவதானிய வழிபாடு நலம் தரும்.

 

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது . 

News Counter: 
100
Loading...

aravind