24.12.2018 இன்றைய ராசிபலன்கள்

share on:
Classic

மேஷம்

மனிதநேயம் மிகுதியாகும். மெத்தனப் போக்கு விலகும். பயணம் அனுகூலம் தரும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவம் உயரும். விருந்தினர் வருகை உண்டு. தொழில் இலாபம் தரும். நீண்டநாள் ஆசை நிறைவேறும். மனோதைரியம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. பிள்ளை வழிச் செலவுகள் அதிகரிக்கும். உடல்நலம் கவனம் தேவை. கந்த வழிபாட்டால் மந்தநிலை மாறும். 

ரிஷபம்

நிதானத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். ஞாபக மறதி ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. திருமண வாய்ப்பு கூடிவரும். திடீர் லாபம் உண்டு. மனக்குழப்பம் நீங்கும். மற்றவர் உதவி கிட்டும். புதிய நட்பு உருவாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும். வெளியூர் பயணம் உண்டு. அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும். 

மிதுனம்

ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வெற்றிகள் குவியும். பாராட்டுக்கள் அதிகமாகும். உத்தியோக உயர்வு உண்டு. சாதகமான வாய்ப்பு உருவாகும். வார்த்தைகளின் நிதானம் நல்லது. மங்கள செய்தி வரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் உற்சாகம் கூடும். உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களால் உதவி கிட்டும். கோதுமை தானம் தாய் நலம் சேர்க்கும். 

கடகம்

வெளியூர்ப் பயணம் வெற்றி தரும். முயற்சிகள் அதிகம் தேவை. திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த தொழில் லாபம் தரும். அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. குடும்ப அன்யோன்யம் கூடும். பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். விருந்தினர் வருகை உண்டு. புதிய நட்பு உருவாகும். உத்தியோகம் இடமாற்றம் தரும். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும். 

சிம்மம்

தொட்டது துலங்கும் நாள். கௌரவமான நாள். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உற்சாகம் கூடும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். ஆரோக்கியம் அதிகரிக்கும். சுறுசுறுப்பு அதிகமாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கணவன், மனைவி கௌரவம் உயரும். மருத்துவ செலவு உண்டு. மகான்களின் சந்திப்பு கிட்டும். சித்ர குப்த வழிபாட்டால் சிந்தனை வளப்படும். 

கன்னி

துணிவோடு செயல்படுவீர்கள். பெண் வழிப்பிரச்சனை முடிவுக்கு வரும். பகையாளிகளின் நிலை மாறும். பிள்ளைகளால் பெருமை சேரும். கடன் தொல்லை தீரும். கௌரவம் உயரும். கற்பனை வளம் அதிகரிக்கும். புதிய முதலீடு உண்டாகும். கட்டிடத் தொழிலில் கவனம் தேவை. கமிஷன் தொழில் லாபம் உண்டு. ஷேர் மாக்கெட் லாபம் தரும். கலைத்தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். தீப வழிபாட்டால் கோபம் குறையும். தீப வழிபாட்டால் கோபம் குறையும். 

துலாம்

விநாயகர் வழிபாடு வெற்றி தரும். காரிய தாமதம் ஏற்படும். வரவுகள் திருப்தி தரும். புதிய நண்பர்களால் தகுதிகள் மேம்படும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். எதிர்கால எண்ணம் நிறைவேறும். சாதனையான எண்ணம் உருவாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும். 

விருச்சிகம்

விவசாயிகள் பயன் பெறும் நாள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. பழையக்கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. மனச் சஞ்சலம் ஏற்படும். ஆடை அணிகலன் சேரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஜீவராசிகளுக்கு உணவளித்தால் யோக பலன் கூடும். 

தனுசு

தனவரவு பெருகும். புதிய முதலீடு லாபம் தரும். நண்பர்களின் உதவி கிட்டும். நல்லோர்களின் வாழ்த்து அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சனை முடிவுக்கு வரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். பக்குவமான பேச்சு பயன்தரும். பாதகமான சூழ்நிலை அகலும்த. மனைவாங்கும் சிந்தனை உதயமாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கலைத் தொழிலில் கவனம் தேவை. கோதுமை தானம் குலவிருத்தி சேரும். 

மகரம்

சோதனைகள் நீங்கும். எதார்த்தமாக செயல்படவும். உறவினர்கள் உதவி செய்ய முன்வருவர். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். விரயங்கள் அதிகமாகும். தாய்வழி உறவில் கவனம் தேவை. வீண் வம்பு உருவாகும். விளையாட்டுத் துறையில் இலாபம் தரும். இரும்புத் தொழில் ஏற்றம் தரும். அணிகலன் சேரும் அற்புதமான நாள். அனுமன் வழிபாடு அதிகாரத்தை உயர்த்தும். 

கும்பம்

சிறப்புக்கள் சேரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். தொல்லைகள் ஒழியும். உறவினர் வருகை உற்சாகம் கொடுக்கும். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். நண்பர்களால் நன்மை உண்டு. பூமி வாங்கும் யோகம் உண்டு. பிரார்த்தனைகள் நிறைவேறும். மதவழிபாடு மாற்றங்களை ஏற்படுத்தும். 

மீனம்

திறமைகள் வெளிப்படும் நாள். உற்சாகம் களைகட்டும். வேலைப்பளு அதிகமாகும். புதிய சிந்தனை உருவாகும். . குடும்ப கௌரவம் உயரும். குதூகலமான எண்ணம் உருவாகும். மின்சாரத்தில் கவனம் தேவை. பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். எள்தானம் ஏற்றம் தரும். 


SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  
 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது . 

News Counter: 
100
Loading...

aravind