15-01-2019 இன்றைய ராசிபலன்

share on:
Classic

மேஷம்

ஆசைகள் நிறைவேறும் நாள். மாணவர்களுக்கு அக்கறை கூடும். மாற்று யோசனை பயன் தரும். வாகன மாற்றம் உண்டு. வருமானம் திருப்தி தரும். வியாபாரம் விருத்தியாகும். காதலர்களுக்கு கையிருப்பு கரையும். சகோதர வழியில் சந்தோஷம் கூடும். உறவினரால் உதவிகள் கிட்டும். எண்ணங்கள் வண்ணமயமாகும். வம்பு வழக்குகள் தீரும். நட்சத்திர வழிபாட்டால் நன்மை உண்டு.  

ரிஷபம்

வாழ்க்கையில் பிடிப்பு அதிகரிக்கும். மதி நுட்பம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். பெரியவர்களின் பாராட்டு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வார்த்தைகளில் நிதானம் தேவை. உறவினர் பகை ஏற்படும். பெற்றோர்களின் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அதி தேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும். 

மிதுனம்

பயத்தால் அனுகூலம் உண்டு. தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். தொழில் முனேற்றம் ஏற்படும். குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலவரமான சூழ்நிலை காணப்படும். தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். சூரிய வழிபாட்டால் சூரிய பலம் கூடும். 

கடகம்

விரோதங்கள் விலகும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை. திறமைகள் வெளிப்படும். உடன் பிறப்புக்களால் உதவி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. பழைய நண்பர் சந்திப்பு கிட்டும். பயணம் வெற்றி தரும். விருந்தினர் வருகை உண்டு. வங்கி சேமிப்பு உயரும். ஷர்ப வழிபாட்டால் சச்சரவு நீங்கும். 

சிம்மம்

நல்ல சம்பவங்கள் நடைபெறும். பாக்கிகள் வசூலாகும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு. இரும்பு தொழில் ஏற்றம் தரும். அந்நிய தேச பயணம் உண்டு. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் வசந்தம் கூடும். கணவன் மனைவி அன்யோன்யம் குறையும். கனி வழிபாட்டால் பிணி நீங்கும். 

கன்னி

புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிய சொத்துக்கள் சேரும். விரயங்கள் அதிகரிக்கும். பணமும், பாராட்டும் சேரும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரச்சனைகள் அகலும். செயல்பாட்டில் கவனம் தேவை. உறவினர் வருகையால் கலகலப்பு குறையும். திருமணப் பேச்சு முடிவிற்கு வரும். விலகிச் சென்றவர் விரும்பி வருவர். ஆதித்ய வழிபாடு ஆதாயம் தரும். 

துலாம்

தனலாபம் பெருகும் நாள். கௌரவம் உயரும். தாய்வழி தகராறு குறையும். வாகனத்தால் செலவு ஏற்படும். பிள்ளைகளால் தொல்லைகள் அதிகமாகும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். ஆண்களுக்கு அதிகாரம் உயரும். கனிவான பேச்சு அவசியம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். தீப வழிபாட்டால் கோபம் குறையும். 

விருச்சிகம்

மதிநுட்பம் மாபெரும் வெற்றி தரும். காரிய வெற்றி கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன், பொருள் சேரும் நாள். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். திடீர் மாற்றங்கள் நிகழும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பழைய கடன் வசூலாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய ஒப்பந்தம் கையிழுத்தாகும். சிவவழிபாட்டால் சிரமம் குறையும். 

தனுசு

வீண் வம்புகள் அகலும். உத்தியோக மாற்றம் உறுதியாகும். எதிர்கால சிந்தனை ஏற்றம் பெரும். புத்துணர்வோடு செயல்படும் நாள். கூட்டுத் தொழில் லாபம் தரும். வழக்கமான பணியில் மாற்றம் ஏற்படும். பாகப் பிரிவினை சுமூகமாகும். கூடுதல் லாபம் குதூகலம் மாற்றம் தரும். தாய் வழி ஆதரவு பெருகும். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும். 

மகரம்

தேவைகள் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். நூதன பொருள் சேர்க்கை ஏற்படும். வெற்றியும், வெகுமதியும் கூடும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பயணம் வெற்றி தரும். உறவுகளால் நன்மை ஏற்படும். எடுத்த முயற்சி வெற்றி பெரும். வழக்குகள் சாதமாகும். பருப்பு தானம் பாவம் போக்கும். 

கும்பம்

லஷ்மி கடாட்ஷம் பெருகும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வாகனத்தில் செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெகுமானம் சேர்க்கும். குடும்பச் சுமை கூடும். ஆபரணத் தொழிலில் கவனம் தேவை. பெற்றோர் நலனில் அக்கறை தேவை. நட்பு வட்டம் விரிவடையும். சுபச் செய்தி தேடி வரும். பால் தானம் பாக்கியம் சேர்க்கும். 

மீனம்

லாபமான நாள். உடல் நலம் சீராகும். வரவுகள் மிகுதியாகும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். ஊதிய உயர்வு கிட்டும். அலைச்சல் அதிகரிக்கும். கடன் தொல்லை தீரும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். மனைவியின் அன்பு அதிகரிக்கும். வரவுகள் மிகுதியாகும். கோபுர வழிபாட்டால் குடும்ப மேன்மை உண்டு. 

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  
 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது

News Counter: 
100
Loading...

aravind