சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

share on:
Classic

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 11 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 11 காசுகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகிறது. ஆரம்ப நாட்களில் சற்று குறைந்த பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உச்சத்தில் உள்ள, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 27 காசுகள் குறைந்து ரூ.84.11க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் குறைந்து ரூ.79 .11 காசுகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

janani