சித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..!!

share on:
Classic

சித்ரா பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும், சந்திரன் தோன்றுவதும், சூரியன் மறைவது ஒரே நேரத்தில் நடக்கும் இந்த அரிய நிகழ்வை காண குடும்பத்துடன் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். மேகங்கள் அதிகமாக இருந்ததால் சூரியன் மறைவது தெரியவில்லை எனக் கூறிய சுற்றுலாப் பயணிகள், சந்திரன் உதயமானதைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan