கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..!!

share on:
Classic

கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் பொதுவாக ஏபரல் மாதத்தில் நல்ல குளுமையான சீசன் நிலவும் ஆனால் தற்போது மழைப்பொழிவு இல்லாததால் வெப்பம் அதிகரித்து வறண்ட வானிலை காணப்படுகிறது. இருந்தாலும் தற்போது பள்ளிகள் முடிந்து விடுமுறையின் காரணமாக கொடைகானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வட  மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan