கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!!

share on:
Classic

கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

கொடைக்கானலில் கோடை விடுமுறை சீசன் களைகட்டியுள்ளது. இதனால், நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறையான நேற்று பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. பிரையண் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட், ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth