டார்ஜிலிங்கில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

share on:
Classic

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தை சிக்கிம் மாநிலத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. பாறைகளை அகற்றி சாலையை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind