டிக்டாக் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

share on:
Classic

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே டிக்டாக் செயலி மோகத்தால் இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை கவனிக்காமல் டிக்டாக் செயலியே கதி என்று கிடந்ததால் அனிதாவை வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது கணவர் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அனிதா, தான் விஷம் அருந்துவதையும் டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan