இன்னிக்கு நம்ம தல-தான் ட்ரெண்டிங் No.1

share on:
Classic

நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.  இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது.  மேலும் இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்ப இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் மற்றும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுருக்காங்க. டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban