முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா - டிரம்ப்

share on:
Classic

முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய சந்தையில் அமெரிக்காவை சமமாக நடத்தவும், அணுகவும் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த அந்தஸ்து நீக்கப்படுவதாக டிரம்ப் கடந்த மார்ச் மாதம் கூறினார். தற்போது 5-ஆம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், ஆபரண கற்கள், ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.

News Counter: 
100
Loading...

Ragavan