முதலமைச்சரின் 8 வழிச்சாலை கருத்துக்கு டிடிவி பதிலடி..!

share on:
Classic

8 வழிச்சாலை குறித்து தேர்தல் முடிந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவது ஏன் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள அவர், விளை நிலங்களை அழித்து கார்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போடப்படுவதாக அவர் சாடியுள்ளார். இந்த திட்டம் நிறைவேறாது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan