துனிசியா நாட்டின் அவரச நிலை பிரகடனம் மேலும் 1 மாதம் நீட்டிப்பு 

share on:
Classic

துனிசியாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அந்நாட்டு அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி உத்தரவிட்டுள்ளார். 

இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் சுற்றுலாப்பயணிகள், பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதால் 2015ம் ஆண்டு அவசரநிலை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அமலில் இருந்த அவரசர நிலை பிரகடனத்தின் காலக்கெடு முடிவடைந்துள்ளதால், அதனை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind