அதிபர் டிரம்பிற்கு தொலைகாட்சி நிறுவனம் கண்டனம்..!!

share on:
Classic

உலக புகழ்பெற்ற  கேம் ஆஃப் துரோன்ஸ் தொலைகாட்சி தொடரின் போஸ்டரை போன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீம்ஸ் வெளியிட்டிருப்பதற்கு தனியார் தொலைகாட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

உலக புகழ்பெற்ற கேம் ஆஃப் துரோன்ஸ் தொலைகாட்சி தொடரின் கடைசி சீசன் தற்போது ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த தொடரின் போஸ்டர்களை போன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது புதிய போஸ்டர்களை வெளிட்டுள்ளார். இதில் மோதலும் இல்லை, தடையும் இல்லை என்னை எதிர்ப்பவர்களுக்கும் புரட்சிகர இடாதுசாரி டெமாக்ரெட்ஸ் கட்சியனருக்கும் கேம் ஓவர் என்ற வாசகங்களுடன் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு  கேம் ஆஃப் துரோன்ஸ் தொலைகாட்சி தொடரை வெளியிடும் எச்.பி.ஓ நிறுவனம் கண்டனர் தெரிவித்துள்ளது. இதே போன்று கடந்த சில மாதங்களக்கு முன் அவர் வெளியிட்ட போஸ்டர் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது குறிப்பிடதக்கது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan